Monday, July 28, 2008

ரயில் வண்டி

நேற்று நாங்கள் ஜோன்ஸ் வீட்டாரோடு பக்கத்தில் உள்ள நீராவியினால் இயங்கும் ரயில் வண்டியில் பிரயாணம் செய்ய சென்றோம். ஷாண்டல குச்சூ குச்சூ என்று கத்திக்கொண்டு வந்தாள். 12 இன்ச் தண்டவாளத்தில் சிறிய ரயில் வண்டி மெதுவாக காட்டு பகுதிக்குள் ஓடுகிறது. ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தான். பின்னர், எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். வெளியில் விளையாடுவதற்கு மிகவும் வெக்கையாக இருந்தது. ஜெயா வீ விளையாடினான். ஜீவன் ரயில் விளையாடினான். எல்லோரும் பூரி கிழங்கு சாப்பிட்ட பின்பு வீட்டுக்கு சென்றார்கள்

No comments: